சோ.செல்வம்

திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா தமிழரின் வாழ்வியலோடு குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான தைப்பொங்கல் விழா வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் .உதயகுமார் தலைமையில்  நாளை 28 ஆம்திகதி  புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வலயக்கல்வி அலுவலக   முன்றலில் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார் 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours