(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
"பிரன்ட்ஸ்" பெளண்டேசன் இன் இரண்டு ஆண்டுகள் நிறைவையொட்டி ரீ சேர்ட்
அறிமுக நிகழ்வு நேற்று மாலை (23) பாலமுனை பூட் பார்க் உணவகத்தில் இடம்
பெற்றது.
றிஸ்மின்
எக்ஸ்போ பிறை வட் லிமிடெட் உரிமையாளரும் அமைப்பின் உயர்பீட உறுப்பினருமான
எஸ்.றிஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொஸ்மோ
குறூப் ஒப் கம்பனி நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எம்.அர்ஹம் கலந்து கொண்டார்.



Post A Comment:
0 comments so far,add yours