எதிர்வரும் சனி- 28.02.2026  மற்றும்  ஞாயிறு- 01.03.202 6 ஆகிய   தினங்களில் ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்குத் தயாராகும் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்பு களுதாவளை கலாசார மண்டபத்திற்கு அருகாமையில் - களுதாவளை  பொது நூலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள அகரம் அக்கடமியில் நடைபெறவுள்ளது. சகலரும் இணைந்து கொள்ளவும்;. ஒரு மணித்திலாத்திற்கு வெறுமனே Rs.200/- மட்டுமே  அகரம் அக்கடமி நிர்வாகத்தினரால்  அறவிடப்படும். முற்பகல் 9.00 மணி முதல்   பிற்பகல்  1.00 மணி வரை நடைபெறும். 

வளவாளர் _  S. சிறிதரன் சேர் ( பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் ) 

அகரம் அக்கடமி நிர்வாகம்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours