காரைதீவு அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ கலச சங்காபிஷேகம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து அரசடி பிள்ளையாருக்கு         பாற்குடபவனி அடியார்களினால் இடம்பெற்று சிறப்பாக சங்காபிஷே பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் அபிஷேகம் இடம் பெற்றபோது...


படங்கள்: வி.ரி. சகாதேவராஜா 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours