இவ் வகுப்புக்கான நிதி பங்களிப்பினை அவுஸ்ரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த ராஜ்பவன் உணவக உரிமையாளர் ஜெயராஜ் விஸ்வலிங்கம் அவர்கள்வழங்கி இருந்தார்.
இணைந்த கரங்களோடு பயணிக்கும் மட்டக்களப்பு ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர். து.வித்தியானந்தன், வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய அதிபர்.. க.தியாகராஜா , முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ப. மதிபாலசிங்கம், முதூர் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகரும், விஞ்ஞானபாட வளவாளர், இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், துலக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours