(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு சிட்ரெக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம் இன்று (9) திங்கட்கிழமை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் சுந்தரலிங்கம் சுரேஷ் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நிறுவனத்தில் சிறப்பான சேவையாற்றிவரும் மகளிருக்கு பாராட்டும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours