(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு (03) பொத்துவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.







Post A Comment:
0 comments so far,add yours