(ஆ.நிதாகரன்)அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கமும் போரதீவுப்பற்று முன்பள்ளி ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தும் பொங்கல் விழாவானது இன்று(07.03.2026) கோவில்போரதீவு உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் முன்பள்ளி ஆசிரியர் சங்க தலைவி ஜெ.தேவினி தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன்,போரதீவுப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.கமல்ராஜ்
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.அருந்ததி, முன்பள்ளி ஆசிரியர்கள்,நலன்விரும்பிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Home
Unlabelled
அகில இலங்கை முன்பள்ளி மற்றும் போரதீவுப்பற்று முன்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நடாத்திய பொங்கல் விழா.
Subscribe to:
Post Comments (Atom)





















Post A Comment:
0 comments so far,add yours