(ஆ.நிதாகரன்) மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வர நாதர் (சிவன்) ஆலய வருடாந்த மஹோற்சவமானது கடந்த 23.03.2026 ு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்றதுடன் இறுதி நாளான இன்று(01.04.2026) அதிகளவான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
Home
Unlabelled
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
















Post A Comment:
0 comments so far,add yours