-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு ஆரப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலய தரம் ஒன்று மாணவர்களினதும்,பெற்றோர்களினது ம்
ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மாணவர்களின் பாடவிதானச் செயற்பாட்டுக்கு
அமைவாக அதிபர் து.குகப்பிரியன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனையில் பொங்கல்
விழா இன்று(23) நடைபெற்றது.இதன்போது மாணவர்கள் பொங்கல்
படைத்து,கோலம்போட்டுஅதிபர்,ஆசி ரியர்களினதும்,பெற்றோர்களினதும் ஆசீர்வாதம் பெற்று தமிழர் பண்பாட்டு,கலை,கலாச்சாரத்துடன் பொங்கல்விழா இடம்பெற்றது.



Post A Comment:
0 comments so far,add yours