வெளியாகிய உயர்தரப் பரீட்சையில்அதிகஸ்ட பிரதேசமான நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 15 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த அன்பழகன் பிரஜித் அவர்கள் கல்முனை பற்றிமா தேசியபாடசாலையில் கற்று வைத்தியத்துறைக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார் 

மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 27வது இடத்தினைப் பெற்று சாதனைபடைத்த இவரை சது/ வேப்பையடிகலைமகள் மகாவித்தியாலய அதிபர் கே.தியாகராஜாபிரதி அதிபர் மா.தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours