( வி.ரி.சகாதேவராஜா)
முள்ளிவாய்க்கால்
மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள்
சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான
நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. அது கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை
கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி
நிற்கின்றோம்.
இவ்வாறு
முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய அம்பாறை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.




Post A Comment:
0 comments so far,add yours