இலங்கை இராம கிருஷ்ண மிஷனில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகராஜ்  அவர்களை காரைதீவு பொதுமக்கள் சார்பில் கெளரவிப்பு...

இன்று (18) இலங்கை இராம கிருஷ்ண மிஷனில் இருந்து ஓய்வு பெற்று இந்தியாற்கு செல்லும் ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களுக்கான விடுகை விழா இன்று  மட்டக்களப்பு  கல்லடி இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

 காரைதீவு பொதுமக்கள் மற்றும் காரைதீவு விபுலானந்தர்   ஞாபகார்த்த பணி மன்றத்தின் சார்பில் நிகழ்வில் இணைந்து கொண்ட அன்பர்கள் ஓய்வு பெற்று செல்லும் சுவாமிக்கு மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours