( கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில்
ஈ.பி,ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர்
பத்மநாபாவின் 36 வது தியாகிகள் தினம் நினைவேந்தல் கட்சிக்
காரியாலயத்தில் சனிக்கிழமை (20) அன்னாரது திருவுருவப் படத்திற்கு
சுடர் எற்றி மலர் தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
யூன் 19
ம்திகதி தியாகிகள் தினத்தையிட்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் இன்று
சனிக்கிழமை (20) வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் காரியாலயத்தில்
நினைவேந்தல் இடம்பெற்றது

.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours