இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.வேப்பையடி கலைமகள் பாடசாலையின் வரலாற்றில் நடன சாதனை நிகழ்த்திய மணிமாறன் கிருஷியா எனும் மாணவிக்கும் அவரை ஆற்றுப்படுத்திய நர்த்தனாலயா கலா மன்றத்தின் நடன ஆசிரியை பெரும் மதிப்பிற்குரிய கலாவித்தகர் திருமதி நிர்மலா தம்பிராஜா அவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
கிராமப்புற அதிகஷ்ட பிரதேச பாடசாலை ஒன்று உலக சாதனை நடன விழாவில் தனது ஆற்றுகையை வெளிப்படுத்துவதென்பது இதுவே வரலாற்று சாதனையாகும்





.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours