க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்தில் இன்றையதினம்(2026.6.2)"சுற்றா டலை
நேசிப்போம்" ; "தூய்மையான காற்றை சுவாசிப்போம்" எனும் தொனிப்பொருளில்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அதிபர் து.குகப்பிரியன் அவர்களின்
வழிகாட்டல் ஆலோசனையில் பாடசாலை வளாகத்தில் தரம்-4 வகுப்பாசிரியை
திருமதி.சுபத்திரா ராஜூ மற்றும் நான்காம்தர மாணவர்களால் பயன்தரும்
பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டன.



Post A Comment:
0 comments so far,add yours