ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன்  நியமிக்கப்பட்டுள்ளார்இவர் இதுவரை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours