​(ஆ.நிதாகரன் )  மட்டக்களப்பு  திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க  ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா  25.08.2026 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.உற்சவகால பிரதமகுரு சீவஸ்ரீ வி.கு.ஸ்ரீஸ்கந்தராஜா குரருக்கள் தலைமையில் பூசை நிகழ்வுகள் இடம்பெறும்.  தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் பதினொராவது நாளான எதிர்வரும் 04.09.2026 (வெள்ளிக்கிழமை) தீர்த்தோற்சவமானது காலை 8.00 மணிக்கு இடம்பெறும்.

விழாக்காலங்களில் தினமும் சமய,கலை,கலாசாரநிகழ்வுள் மற்றும் அன்னதானம் என்பன இம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours