நாய்களை பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக 10,000 ரூபா அபராதம்! உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்ய நடவடிக்கை!

விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்வதற்கான சட்டமூலம் நிறைவேற்றபட்ட பின்னர் நாய்களை பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், நாய்களை உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், நாய்களை பதிவு செய்வதற்கு முன்பு விசர்நாய்கடி ஊசி ஏற்றப்பட வேண்டும் என 

-பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours