உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் 01 சிறுவர் தினமாக அனுஸ்ரிக்கப்படுகின்றது அந்தவகையில்

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட்ட மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் இன்று(01) சிறுவர் தினமானது வித்தியாலய அதிபர் தி.புவனேசராசா தலையில் இடம்பெற்றது.

இம்முறை இடம்பெறும் சிறுவர் தினமானது

"திடமான உள்ளங்கள்  வளமான சிறுவர்கள்”எனும் க ருப்பொருள் பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் விளையாட்டுக்கள் மற்றும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் சிறுவர்களுக்கான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டதோடு இந் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours