கல்முனை வடக்குப்பிரதேச செயலகமும் பெரியநீலாவணை சிகரம்கல்விநிலையமும் இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு பெரியநீலாவணை சிகரம் கல்நிலையத்தில் சிகரம்கல்வி நிலைய ஆசிரியர் பாவாணர்அக்கரைப்பாக்கியன் தலைமையில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமைஇடம்பெற்றது. 

இதன்போது சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு மாணவர்கள்அனைவருக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக கல்முனை வடக்குப் பிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்; சிகரம் கல்விநிலைய ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர.;






















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours