கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் சேவையினைப் பாராட்டி, சம்மாந்துறை கல்வி அலுவலகத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் சமய சொற்பொழிவினை நிகழ்த்திய கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் அங்கத்தவர் கு.கிலஷன்  அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் க.தியாகரஜா தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours