சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினநிகழ்வு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழையமாணவர்சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களது  ஒழுங்கமைப்பில் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்.எச்.நைரூஸ்கான்,அதிபர் க.தியாகராஜா, பிரதி அதிபர் மா.தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours