( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்டனர்.
வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் உள்ளிட்ட வைத்தியசாலை சமூகம் வரவேற்றது.



Post A Comment:
0 comments so far,add yours