(சிரேஷ்ட ஊடகவியலாளர் சகா)

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஊடகவிருது-2018 தெரிவுசெய்யப்பட்ட 54சிறந்த ஊடவியலாளர்களுக்கு சான்றிதழ்வழங்கும்வைபவம் நேற்று(23) கொழும்பு ஊடகஅமைச்சின் அரசாங்க தகவல்திணைக்களத்தின் ஊடகஅபிவிருத்திக்கான மத்தியநிலைய அரங்கில் நடைபெற்றது.


ஊடகஅமைச்சின் செயலாளர் சுனில்சமரவீர பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு 54ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். வடக்கு கிழக்கிலிருந்து தெரிவான ஒரேயொரு பிராந்திய ஊடவியலாளரான எமது சிரேஸ்டஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா சான்றிதழ்பெறுவதையும் ஏனையசில ஊடகவியலாளர்கள் சான்றிதழ்பெறுவதையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours