(த.தவக்குமார்)
இலங்கையில் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையில் வராற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் அதாவது நாளை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாகி தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இருபத்தொரு நாட்கள் நடைபெறவுள்ள உற்சவமானது நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 14.09.2019 அன்று மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours