(த.தவக்குமார்)
தீவிரவாதியின் உடலை கள்ளியங்காட்டில் அடக்கம் செய்ய மேயர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியயோர் உறுதுணையாக இருந்தமைக்கு எதிராக மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து இளைஞர்,யுவதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருமலை வீதி முடக்கப்பட்டுள்ளதுடன் இச் செயல் சட்டவிரோதமானதாகவும் இச்சம்பவத்திற்கு உறுதுணையாக நிற்பவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி,கண்ணீர் பிரயோகம் நடத்தாப்பட்டுள்ளது.






Post A Comment:
0 comments so far,add yours