வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிக்கு - August 24, 2019 உள்நாட்டுச் செய்திகள், வாக்காளர் பெயர் பட்டியல் (23) முதல் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கங்களில் இந்த பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours