மட்டக்களப்பு கொம்மாதுறை மதுராபுரி அருள்மிகு அரசடி  நாகபூசணியம்மன் ஆலயக் கொடியேற்றத்திருவிழா 21 ஆம் திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இத் திருவிழாவுக்கான நிதி உதவியினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் தொழிலதிபர் சமூகசேவகர் க. துரைநாயகம் நிதிவதனி குடுடும்பத்தினர் செய்துள்ளதுடன் .
ஆலயப் பூசையினை ஆலய குரு சிவசிறி வி.சாந்தரூப சர்ம மேற்கொண்டதுடன் ஆலயத்தின் தலைவர் செயலாளர் ,பொருளாளர் நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் மகளீர் அமைப்பின் தலைவி திருமதி  செல்வி மனோகர் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதுஅன்றைய தினம்  அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours