ஜனாதிபதி தேர்தலில் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு கடிதத்தில் கோரியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours