காரைதீவு நிருபர் சகா
இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டம் இன்று(18) புதன்கிழமை சம்மாந்துறை பஸ்டிப்போ முன்றலில் 3வது நாளாக நடைபெற்றது. போராட்டக்களத்திலே சமையலும் இடம்பெற்றது. டிப்போவிலும் வீதியிலும் பஸ்கள் முடக்கப்பட்டுள்ளன. எந்தவொரு சேவையும் நடைபெறவில்லை. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிப்போ முன்றில்ல ஊழியர்கள் போராட்டத்திலீடுபடுவதைக்காணலாம்


Post A Comment:
0 comments so far,add yours