த.தவக்குமார்
மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தின் தேவை கருதி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் ஒரு தொகுதி கணனிகள் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்








Share To:

Post A Comment:

0 comments so far,add yours