(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வறிய மக்களை சந்தித்து அவர்களுக்கு குடிநீர் வசதிகளை சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக செய்து தருவதாக சுவீஸ் உதயம் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்பலவாணன் ராஜன் 21.09.2019  சனிக்கிழமை தெரிவித்தார்
புதுக்குடியிருப்புக் கிராமத்தில் சில பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தனது தனிப்பட்ட நிதி உதவியினையும் ஒருசிலருக்கு வழங்கினார்.

இதில் மகளீர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகரும் மற்றும் திருமதி. சுஜிகலா அருள்தாஸ் மகளிர் உறுப்பினர் திருமதி. தேவதர்ஷினி அவர்களும் கலந்துகொண்டார்கள்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours