(த.தவக்குமார்)
வரலாற்று சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை மட்டக்களப்பு வாவியில் இடம்பெறவுள்ளது.

ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதி மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ன மன்றத்தினரால் வருடாவருடம்  நடார்த்தி வரும் அன்னதான நிகழ்வு  இம்முறை கடந்த இரண்டு நாட்களாக மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ன கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து நிறப்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

























Share To:

Post A Comment:

0 comments so far,add yours