(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை தமிழ் பிரதேசங்களின் பெரும்பாலான வீதிகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பொருத்தமற்றதாக மாறிவருவதாக மக்கள் புகார்தெரிவிக்கின்றனர்.

கல்முனையின் இதயம் எனக்கூறப்படும் பகுதியிலுள்ள  உடையார் வீதி வட்டைவிதானை வீதி உள்ளிட்ட பலவீதிகள் மிகமோசமான நிலையிலுள்ளன.

நீண்டகாலமாக செப்பனிப்படாத காரணத்தினால் இவ்வீதிகள் மழைகாலத்தில் அறவே போக்குவரத்துசெய்யமுடியாத துர்ப்பாக்கியநிலை நிலவுகிறது. பாடசாலை மாணவர்கள் சப்பாத்து அணிந்து செல்லமுடியாதநிலை.

மாநகர்ப்பகுதிக்குள்ளேயே இந்த துரதிஸ்ட நிலைமையா? எனக் கேட்கக்கூடும். உண்மை அதுதான்.
இவ்வீதிகளில்தான் கல்முனை மாநகரசபையின் சிலதமிழ் உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாண்டிருப்பு பெரியநீலாவணையிலுள்ள பலவீதிகள் இதேநிலையிலுள்ளன.
இது கல்முனை மாநகரசபையின் கவனத்திற்கு
Share To:

Post A Comment:

0 comments so far,add yours