(காரைதீவு  நிருபர்சகா)
தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம் இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் - 2019 காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் காழைரதீவு  பிரதேச செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி கொடிகளை அணிவிப்பதைக்காணலாம்.





Share To:

Post A Comment:

0 comments so far,add yours