த.தவக்குமார்
விஷ்ணு விளையாட்டு க்கழகத்தின்  அழைப்பை ஏற்று ஜனநாயக மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவரும் இஅபிவிருத்தி நாயகன் என்று அழைக்கப்படுபவருமாகிய .கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி நம்மந்தமான கலந்துரையாடல் நேற்று கழக செயலாளர் க.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்






Share To:

Post A Comment:

0 comments so far,add yours