(த.தவக்குமார்)
செப்பெடம்பர் 18 அன்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு வழங்கப்பட்ட இந்நியமனத்தை தேர்தலின் பின்னர் அதாவது நவம்பர் 16 இற்கு பிற்பாடு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்!
இந்நியமனம் கடந்த இருதினங்களாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தெரிவுசெய்யப்பட்ட செயற்றிட்ட உதவியாளர்கள் சென்று தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களுக்கான நியமனங்கடிதங்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த நியமன இடைநிறுத்த தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post A Comment:
0 comments so far,add yours