காரைதீவு சகா
சாஹித்தியமண்டல விருதுபெற்ற அக்கரைப்பற்றைச்சேர்ந்த பிரபல எழுத்தாளரும் சம்மாந்துறைவலய பிரதிக்கல்விப்பணிப்பாளருமான அ.ஸ.அஹமட் கியாஸ் அவர் பணிபுரியும் சம்மாந்துறைவலயத்தில் (18)புதன்கிழமை பாராட்டிக்கௌரவிக்கப்பட்டார். வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் நினைவுச்சின்னம் வழங்கிப் பாராட்டுவதையும் உத்தியோகத்தர்கள் சிலர் சூழவிருப்பதையும் காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours