வெளியாகியுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - 152 (தமிழ் மட்டும்)
,கொழும்பு - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
கம்பஹா - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
களுத்துறை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
கண்டி- 159 (சிங்களம்) 154 (தமிழ்)
மாத்தளை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
நுவரெலியா - 153 (சிங்களம்) 152 (தமிழ்)
காலி - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
மாத்தறை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
ஹம்பாந்தோட்டை - 157 (சிங்களம்) 152 (தமிழ்)
வவுனியா - 147 (சிங்களம்) 152 (தமிழ்)
முல்லைத்தீவு - 147 (சிங்களம்) 152 (தமிழ்)
அம்பாறை - 154 (சிங்களம்) 153 (தமிழ்)
திருகோணமலை - 154 (சிங்களம்) 151 (தமிழ்)
குருணாகலை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
புத்தளம் - 154 (சிங்களம்) 151 (தமிழ்)
அனுராதபுரம் - 155 (சிங்களம்) 151 (தமிழ்)
பொலன்னறுவை - 155 (சிங்களம்) 151 (தமிழ்)
பதுளை - 155 (சிங்களம்) 151 (தமிழ்)
மொனராகலை - 154 (சிங்களம்) 145 (தமிழ்)
இரத்தினபுரி - 156 (சிங்களம்) 150 (தமிழ்)
கேகாலை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
மட்டக்களப்பு - 152 (தமிழ் மட்டும்)
யாழ்ப்பாணம் - 153 (தமிழ் மட்டும்)
கிளிநொச்சி - 152 (தமிழ் மட்டும்)
மன்னார் - 151 (தமிழ் மட்டும்)
Post A Comment:
0 comments so far,add yours