காரைதீவு நிருபர் சகா
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த 3ஆண்டுகளுக்கு பின்பு தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என அதிபர் எம்.விஜயகுமாரன் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய ஆறுபேரும் சித்தியடைந்திருப்பதாகவும் அவர்களில் விஸ்வலிங்கம் கிசோபனா எனும் மாணவி 163புள்ளிகளைப்பெற்று வெட்டுப்புள்ளிக்குமேல்பெற்ற மாணவியாகத்திகழ்கிறார்.
அவரைக்கற்பித்த திருமதி ரம்யா பிராதிஅதிபர் கே.இளங்கோ பகுதித்தலைவர் செல்வி சரளா ஆசிரியையுடன் மாணவி கிசோபனா புகைப்படம் எடுத்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours