காரைதீவு நிருபர் சகா
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டுநிறைவுவிழா இன்று(26) சனிக்கிழமை மாலை காரைதீவு சுவாமி விபுலாநந்த மணி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் விழா நடைபெறவுள்ளது.
விழாவில் சிறுவர்கலை நிகழ்ச்சிகள் சிறப்புச்சொற்பொழிவுகள் ஆகியவற்றுடன் சிகாகோ சொற்பொழிவு சிறப்புத்திரைப்படம் என்பன் காண்பிக்கப்படவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours