மட்டக்களப்பு புளியந்தீவிலே புதுமைமிக்க புனித அந்தோனியார் வருடாந்ததிருவிழா இம்முறை கொடியேற்றத்துடன் கடந்த 11ம் திகதி ஆரம்பமானது புனித அந்தோனியார் திருத்தலமானது இவ் ஆண்டுடன் 219வது திருவிழா கூட்டு திருப்பலியானது எதிர்வரும் 20.10.2019 காலை 7மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருள் கலாநிதி  ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.  





புதுமைமிகு புனிதர் மூலம் 3வகை இறைவனின் அருள் ஆசி பெற அனைவரும் ஒன்று கூடி புனித அந்தோனியாரின் திருவருளை பெறுமாறு திருத்தல பரிபாலகரும் விழாக்குழுவினரும வேண்டுகின்றோம்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours