(த.தவக்குமார்)
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான படகு பத்திரிகை இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் சம்பிரதாயபூர்வமாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இந்நிழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

எதிர்வரும் காலங்களில் மறைக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் எதிர்வரும் காலங்களில் இன,மத மொழி பேதமின்றி பக்கச்சார்பற்ற நடுநிலையாக விளங்கும் ஒரே ஒரு பத்திரிகை என்பதும் குறிப்பிடதக்கது.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours