இந்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விழா ஓலுவில் துறைமுக அதிகார சபையில் மிகவும் சிறப்பான முறையில் முகாமைத்துவ உதவியாளர் எஸ்.நாகேந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் பங்குபற்றியதுடன் கரையோரப் பாதுகாப்பு நிலையப் பொறுப்பதிகாரி,  துறைமுக அதிகார சபையின் முகாமையாளர்,  நிருவாகப் பொறுப்பாளர் , உதவிப் பாதுகாப்பு அதிகாரி உட்பட  அனைவரும் கலந்து சிறப்பித்தனர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours