(த.தவக்குமார்)
இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் 06பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்பெற்று எமது பாடசாலைக்கும் எருவில் கிராமத்திற்கும் பெருமையினைத் தேடித்தந்துள்ளனர்.த.டிசாளினி - 171 வ .டர்மிதா. - 170 தி. ஸிலோமிதா - 162 ம.கிரிஸ்மிதா - 161 ம .தஸ்மியா. - 153 பே .கேருஷ் - 152

ஆகிய மாணவர்களையும் அவர்களை வழிகாட்டிய பத்மராஜா, அருட்சிவம் ஆகிய ஆசிரியர்களையும் அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர்களை தரம் 1 இல் இருந்து வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் உதவிகள் புரிந்த எமது பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours