மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலானகலந்துரையாடல் இன்று (24) காலை 10 மணியளவில் மாவட்டசெயலகத்தில் மாவட்டஅரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் USAID பிரதிநிதியான ரங்ககேமற்றும் நவுஸ்சாட் உட்படமாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி.சுதர்சினி.ஸ்ரீகாந்த்,உதவிமாவட்டசெயலாளர்  எ.நவேஸ்வரன் ,பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்அமிர்தலிங்கம் ,நான்குபிரதேசசெயலகங்களின் பிரதேசசெயலாளர்கள் ,கிராமசேவகர்கள் மற்றும் சமூகநல்லிணக்கத்தினைஏற்படுத்தும்கிராமங்களில் இருந்துவருகைதந்தபொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பல்லினமக்கள் மத்தியில் ஏற்படுகின்றமனகசப்புக்கள் ,கீளேசங்கள் புரிந்துணர்வு இன்மைஆகியவிடயங்களுக்குதேவையானஅறிவுரைகள் ஆலோசனைகளைகிராமமட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையேவழங்குவதுடன் ஒற்றுமையைமேலோங்கசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பாகஅரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமார் கருத்துதெரிவிக்கையில் இம்மாவட்டத்திற்கு இது மிகவும் அவசியமானதும் தேவையானதுமாககருதப்படுகின்றது.

இம்மாவட்டத்திலேபல்லினசமூகம் வாழுகின்றநிலையில் இனசமூகநல்லிணக்கத்தைமக்களின் உள்ளங்களிலிருந்துஏற்படுத்துவதற்குஅரசசார்பற்றநிறுவனமான இந்நிறுவனங்கள் முன்வந்துசெயற்படுத்துவதுஎன்பதுஒருசிறப்பானவிடயம் எனவும் உள்ளுரிலேசிறந்தசமாதானசமூகசமூகநல்லிணக்கபொறிமுறையானமாவட்டத்தில் கோரளைப்பற்றுதெற்கு,ஏறாவூர்பற்று,காத்தான்குடி,ஆரையம்பதிஆகியநான்குபிரதேசசெயலகங்களிலும்நல்லிணக்கம் தொடர்பானதிட்டத்தினைமுன்னெடுத்திருப்பதுசிறப்பானவிடயமே இந்தசெயற்திட்டத்தைஉண்மையாகவேமக்கள் மத்தியில் எடுத்துசென்றுஅவர்களின் மனங்களினிடையேமாற்றங்களைஏற்படுத்திகொள்வதுசிறந்தவிடயமாகும் எனஅரசாங்கஅதிபர் குறிப்பிட்டார்.
சமாதானமும் சமூகப்பணியும் எனும் நிறுவனம் இச்செயற்திட்டத்தின் பங்கெடுக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.அதுபோன்றுகிறிஸ்த்தவவாலிபசங்கமும் இதில் இணைந்துஇளைஞர்கள் ,சிறுவர்கள் ,முதியோர்கள் மனங்களில் ஒற்றுமைக்கானவேலைத்திட்டத்தினைஆரம்பிக்கவுள்ளது.
இளைஞர்கள் ,சிறுவர்கள் ,முதியோர்களுக்கு இடையேஏற்படுகின்றசவால்களுக்கானதீர்வினைபெற்றுக்கொடுப்பது,வாழ்வாதார இயலுமை,விவசாயஉற்பத்திகளைமேம்படுத்திசந்தைப்படுத்தலைஅமைத்துக்கொடுத்தல் போன்ற
கிராமமட்டமக்களிடையேஉள்ளுர் பொறிமுறைக்கமைவாகமக்களைவலுவூட்டல் செய்து
ஆதரவுவழங்குவதற்கும் USAID நிறுவனத்துடன் இணைந்து ஆறு மாதகாலதிட்டத்தினைமுன்னெடுப்பதற்குள்ளமைகுறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours