(த.தவக்குமார்)
அண்மையில் நீராவியடியில் ஏற்பட்ட சம்பவத்திற்கு ஏதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை யாழில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் பெருத்திரளான மக்கள் கலந்து கொண்டிருச்தனர் வாசங்கள் எஐதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு கரகோசங்களை எழுப்பினர்
இதில் உடனடியாக ஞானவாரதேரரை கைதுவெய்யக்போரியும் குறிப்பிட்டிருந்தனர் .







Post A Comment:
0 comments so far,add yours