சமையல் எரிவாயு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 251 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதேவேளை கடந்த மாதமும் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours