(சா.நடனசபேசன்,எஸ்.துஸ்யந்தன்)
ரன்மாவத் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை சரஸ்வதிவித்தியாலய வீதி கார்பட் வீதியாகச் செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு 4 ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
15 இலட்சம் பெறுமதியில் கார்ப்பட் வீதியாக புனரமைக்கப்பட்ட வீதி திறப்பு விழாவிற்கு அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கல்முனை வடக்குப் பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ் கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.குபேரன்,சந்திரசேகரம் (ராஜன்),பொன்செல்வநாயகம் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post A Comment:
0 comments so far,add yours